தென்மராட்சி மட்டுவில் தெற்குப்பகுதியில் மூன்று வீடுகளில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஆயுதமுனைகளில் சென்றோர் வீட்டில் இருந்தோரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி சுமார் இருபது இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட உடைமைகளை சூறையாடியுள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுணாவில் பொலிஸ் நிலையத்தில் முறையிடச்சென்ற போது காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர்.