யாழ்ப்பாணம் நாவாந்துறைப்பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை சிறிலங்காப் படையில் இணையுமாறு படையினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இதேவேளை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினரும் அங்குள்ள முஸ்லீம் இளைஞர்களை தமது அமைப்பில் இணையுமாறு வற்புறுத்திவருகின்றனர்.
தாம் எந்தவொரு ஆயுத அமைப்பிலும் இணையப்போவதில்லை என அங்குள்ள முஸ்லீம் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.