News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்

09-05-2008
சின்னத்தம்பி நாகராஜா
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார்.
தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவுக் கருத்துத்தளத்தை அமெரிக்காவில் உருவாக்குவதில் தீவிர பங்காற்றியராகவும் சின்னதம்பி நாகராஜா செயலாற்றினார்.

1931 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் நாள் பிறந்த சின்னதம்பி நாகராஜா, யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.

அதன் பின்னர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்புக்களை நிறைவு செய்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அவர் பெற்றார்.

இலங்கையின் வடக்கு - கிழக்கில் சட்டத்தரணியாக அவர் பணிபுரிந்தார்.

மாகாண அபிவிருத்தி சபையானது தமிழ்மக்களுக்குப் பயனற்றது எனக்கூறி அதன் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்து 1982 ஆம் ஆண்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

1989 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தினை இந்தியப் படை ஆக்கிரமித்த போது வன்னிப் பிரதேசத்துக்குள் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளிலும் அரசியல் யாப்பு விவகாரங்களிலும் அவர் பங்களித்தார்.

1990-களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ நீதித்துறை மற்றும் தமிழீழ நீதித்துறையின் சட்டக்கல்லூரி ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு பாடங்களை அவர் கற்பித்து வந்தார்.

அதன் பின்னர் 1990-களின் இறுதியில் அமெரிக்காவின் நியூஜெர்சி நகருக்கு அவர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தார்.

நியூஜெர்சி நகரில் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை அவர் ஒருங்கிணைத்தார்.

2007 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், "நாங்கள் பயங்கரவாதிகளோ அல்லது தனிநாடு கோருபவர்களோ அல்ல. இழந்துவிட்ட எமது சுதந்திரத்தை மீட்கவே நாம் போராடுகின்றோம்" என்றும் தமிழர்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ உரிமை படைத்தவர்கள்" என்றும் தனது வரவேற்புரையில் அவர் கூறியிருந்தார்.

அவருக்கு மனைவி மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர்.

சின்னத்தம்பி நாகராஜாவினது இறுதி நிகழ்வுகள் நாளை (10.05.08) அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் முற்பகல் 9:00 மணிக்கு நடைபெற உள்ளன.

 

 Other Articles
•  14 May 2008 07:14:00 கிளிநொச்சியில் ஜெட் ரக விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன
•  14 May 2008 06:39:00 13 கைதிகள் மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றம்
•  14 May 2008 06:31:00 கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்பாணம் பயணிகள் மீண்டும் திரும்பி அனுப்பபடுகின்றனர்
•  14 May 2008 06:24:00 முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவுக்கே வழங்கப்படவேண்டும் - முஸ்லிம் அமைச்சர்கள்
•  14 May 2008 06:16:00 வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
•  14 May 2008 06:05:00 இலங்கை பொருளாதாரத்தின் மீது வீழ்ந்த மற்றுமொரு அடி: "த பொட்டம்லைன்"
•  14 May 2008 01:33:00 பிள்ளையான் முதலமைச்சரானால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவர்
•  14 May 2008 01:28:00 யார் முதலமைச்சரானாலும் சிங்களக் குடியேற்றம் வேண்டும்
•  14 May 2008 01:24:00 சிறிலங்கா செல்லும் அமெரிக்கப் பிரதிநிதி
•  14 May 2008 00:59:00 கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? இரு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசிப்பு
•  14 May 2008 00:57:00 கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படமாட்டாது அமைச்சர் ஜனகபண்டார
•  13 May 2008 17:15:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் (மேலதிக தகவல்)
•  13 May 2008 17:06:00 மகேஸ்வரியை சுட்டுக்கொன்றது புலிகளே - டக்ளஸ் தேவாநந்தா
•  13 May 2008 17:00:00 மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை
•  13 May 2008 15:29:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
•  13 May 2008 15:15:00 ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை
•  13 May 2008 15:03:00 கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும்
•  13 May 2008 14:57:00 தேர்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்
•  13 May 2008 14:48:00 லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
•  13 May 2008 14:12:00 அம்பாறை குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியது - ஐ.தே.க.
•  13 May 2008 13:23:00 துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions