யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி முடமாவடி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் பூங்கனிச்சோலை உரிமயாளரான பத்த குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.5 பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டின் முன்னால் வைத்து இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.