யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் ஒருவர் நேற்று காலை 8.00 மணியளிவில் சிறிலங்காப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.
வல்லை சோதனைச்சாவடியில்வைத்து இவரை வழிமறித்த சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
க.கனிமனுதன் என்ற கலைப்பீட இரண்டாம் வருடமாணவனே தாக்கப்பட்டவராவார்.