ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk யில் உடனுக்குடன் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்க தகவல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவை இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும்