ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் இடையில் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை தெற்கு மாவிலாறுப் பகுதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்காப் படையித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.