ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
மன்னார் வங்காலையிலுள்ள முகாம் மீது விடுதலைப்புலிகள் நேற்று இரவு 7.40 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இவற்றுள் சில அங்கிருந்த விடொன்றின் மீது வெடித்ததால் வீட்டிலிருந்த ன்வயொதிப பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவறான நாகம்ம்மா(வயது 76) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்