12-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
ஐக்கிய தேசிய கட்சியும்,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் சேர்ந்து இன்று ஊடகவியலார்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில்,கிழக்கு மாகாணசபை தேர்தலை தாங்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள்,கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான உண்மைகளை வெளிகொண்டுவர அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
|