68 தமிழ் அரசியல் கைதிகள் பூசா வதைமுகாம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டுமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா தெரிவித்துள்ளார். வெலிக்கடை மகசீன் சிறைச்சாலையிலிருந்தே இந்த 68 அரசியல் கைதிகளே இவ்வாறு மாற்றப்பட்டதாக சிறீகாந்தா கூறியுள்ளார்.