ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
மட்டக்களப்பு நகர எரிபொருள் நிரப்பு மையத்திற்கு முன்னால் இன்று இரவு 7 மணியளவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேவேளை கொழும்பு மோதரையை சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்தபோது இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனை தவிர தென்னிலங்கையில் வீரகுல என்ற இடத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்