ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் அழைப்பில் பெயரில் பிரித்தானியாவுக்குப் பயணம் செய்துள்ளார். நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்குப் பயணம் செய்ய இவர் இன்று இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் எனும் தலைப்பில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளார்.