ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிப்பதற்கு இலங்கைப்படையினர் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த நோக்கத்தை படையினர் தற்போது நெருங்கியுள்ளதாக பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.யுத்ததத்தில் உயிரிழந்த படையினரின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்ற போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.