ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
தமது ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தை நெல்லியடியில் இராணுவ சீருடையில் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளே கொலை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலயமான நவிண்டில் பிரதேசத்தில் அமைந்துள்ள மகேஸ்வரி வேலாயுதத்தின் வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத்தெரிவித்த அவர் இந்தப்பகுதியில் வேறு எவரும் பிரவேசிக்க வாய்ப்பு இல்லை என குறிப்பிட்டார். மகேஸ்வரி வேலாயுதத்தின் பாதுகாப்பு குறித்து கேட்டபோது தமது வீட்டுக்கு செல்வதன் காரணமாக அவர் பாதுகாப்பை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்