14-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
ஜனநாயகம், மனித உரிமை, தொழிலாளர் பிரிவுக்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் பிரதி உதவிச் செயலாளர் எரிகா ஜே.பார்க்ஸ் ரக்லஸ் அடுத்த வாரம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளார். அமெரிக்க அரசின் உயர்மட்டப் பிரதிநிதியான இவர், அரச அதிகாரிகள்- எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள்- பொது அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
|