ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள கிளிநொச்சியில் இன்று காலை 7.15 7.30 மணிக்கிடையில் விடுதலைப்புலிகளின் இனங்கானப்பட்ட இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்விமானத்தாக்குதல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோலான்வில்லிலுள்ள முளன்கவில் பகுதியில் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.