14-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
வீரவன்ச அணியின்,தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியின் தொடக்க விழா,கட்சியின் ஸ்தாபக தலைவர் விமல் வீரவன்ச தலைமையில், இன்று காலை, பண்டாரநாயக்க ஞாபகர்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த கட்சி அங்குரார்பண நிகழ்வில் கலைஞர்கள்,மூத்த அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.கட்சியின் அங்குரார்பண நிகழ்வில் உரையாற்றிய விமல்வீரவன்ச,எமது தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சி மக்கள் சமூகத்தில், புதிய அரசியல் கலாசாரத்தை விதைக்கும் என குறிப்பிட்டுள்ளார்
|