ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் நான்கு பேர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. தம்பலகாமம் புதுக்குடியிருப்பை சேர்ந்த 28 வயதான சூரியலிங்கம் தீபக்குமார் 27 வயதான வில்வராசா 33 வயதான கோபாலபிள்ளை யோகநாதன் தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த 33 வயதான கந்தசாமி முரளிதரன் 27 வயதான கல்லிமேட்டை சேர்ந்த சீனத்தம்பி சிவேந்திரன் ஆகியோரே கடத்தச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனா