14-05-2008
 |
|
|
|
| Article by:
uthsan s
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
தெல்லிபளை யூனியன் கல்லூரி,இன்று இரண்டாவது நாளாகவும்,இயங்கவில்லை.கல்லூரி அதிபர்மீது மேற்கொள்ளபட்ட விசாரணைகளை தொடர்ந்து,அதிபர் உடுவில் கல்லூரி கோட்டத்துக்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளதாகவும்,இந்த இடம்மாற்றத்தை கண்டித்து,ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளதாகவும்,தெரிவிக்கபடும் அதேவேளை,கல்லூரி மாணவர்கள் நேற்றும்,இன்றும் அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை பகிஸ்கரித்துள்ளதாகவும்,இது தொடர்பாக தெல்லிபளை கல்வி கோட்டம்,வலிகாமம் கல்வி வலையம் என்பனவற்றுக்கும் அறிவித்துள்ளதாகவும், தெரிவிக்கபட்டுள்ளது. |