திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தைகளில் நேற்று மரக்கறிகள் குறைவாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தை
களில் நேற்றைய சந்தை நிலவரப்படி மரக்கறி களின் விலைகள் வருமாறு: உருளைக்கிழங்கு 1கிலோ 130 ரூபா முதல் 140 ரூபா வரை, கத்தரிக்காய் 1கிலோ 160ரூபா முதல் 200ரூபா வரை, தக்காளிப் பழம் 1கிலே 320ரூபா, பயற்றங்காய் 1 கிலோ 200ரூபா, கரட் 1கிலோ 120ரூபா முதல் 200 ரூபா வரை, பாவற்காய் 1கிலோ 200ரூபா, லீக்ஸ் 1கிலோ 120 ரூபா, வெண் காயம் 1கிலோ 100ரூபா முதல் 160 ரூபா வரை, வெண்டிக்காய் 1கிலோ 80ரூபா, பூச ணிக்காய் 1கிலோ 60ரூபா, பம்பாய் வெண் காயம் 1கிலோ 140ரூபா முதல் 150ரூபா வரை, தேசிக்காய் 1கிலோ 160ரூபா முதல் 200ரூபாவரை.