ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
வவுனியா பெரியமடு பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் 5 சடலங்கள் இராணுவத்தினரால் இன்று பிற்பகல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.