தலைமன்னார் நடுகுடா பகுதியை சேர்ந்த ரி.எம்.பிராண்ஸிஸ் என்பவரை நேற்றுமாலை 3.30 மணியளவில்,அவரது வீட்டுக்கு வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து அவரது உறவினர்,மன்னார் சுகவாழ்வு மன்றத்தில் முறையிட்டுள்ளதாக தெரியவருகிறது.