ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
கொழும்பு கோட்டையில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பிள்ளையான் குழுவே காரணம் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளியின் உரிமையாளர் திருகோணமலையில் உள்ள பிள்ளையான் குழு அலுவலகத்தின் பிரதானி என என அவர் தெரிவித்துள்ளார். இவர் ஜனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்