ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
முல்லைத்தீவு வற்றாப்ளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை ஞாய்pற்றுக்கிழையன்று தென்னிலங்கை அடியார்களுக்காக ஓமந்தை ஏ 9 வீதி முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தநிலையில் வழமையாக திங்கள் முதல் வெள்ளிவரை திறந்திருக்கும் இந்தநிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்திற்காக ஓமந்தை பாதை நாளை விசேடமாக திறக்கப்படவுள்ளது