19-05-2008
 |
|
|
|
| Article by:
uthsan s
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
அண்மையில் புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருவதாக ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். 13 பேரின் உயிர்களை காவுகொண்டு 95 பேருக்கு காயங்களை ஏற்படுத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானை தொடர்புபடுத்த ரணில் விக்ரமசிங்க முனைவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உந்துருளி பிள்ளையானுடைய நண்பருடையதல்ல என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். எனினும் இந்தத் தாக்குதலுக்கும் பிரபாகரனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அதிக முனைப்பு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனை நிரபராதியாக்கும் பணிகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|