20-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
வரும் ஜீன் மாதம் முதலாம் திகதியில்,ஜனாதிபதி மஹிந்த ராயபக்ஷ லண்டன் செல்வதற்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில்,ஜனாதிபதி மஹிந்த,தன்னுடன் பிள்ளையானையும் அழைத்து சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்க செய்வது,சிறப்பாக இருக்குமென இலங்கை இராணுவத்தின் உளவு பிரிவு அறிவுரை வழங்கியுள்ளதை அடுத்து,பிள்ளையானும்,ஜனாதிபதியுடன் லண்டன் செல்வதற்கான பயண ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யபட்டு வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.இந்த ஏற்பாடு உளவுதுறை மற்றும் ஜனாதிபதியின் மிக நெருங்கிய அமைச்சர்கள் மட்ட ஆலோசனைகளின் அடிபடையிலும் மேற்கொள்ளபடுவதாகவும் நம்பபடுகிறது
|