அம்பலாங்கொட பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த பிளாஸ்ரிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அம்பலாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்,தெரிவிக்கபட்டுள்ளது.