கம்பஹா பகுதியில் திங்கட்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை
மேற்கொண்டுள்ளனர். இத் தேடுதலின் போது இரண்டு தமிழ் யுவதிகள் கைதுசெய்யப்பட்டனர். இத் தேடுதலில் மேலும் 28பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த 28 பேரும் வெசாக் தினத்தில் மது அருந்தியதாக இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கைதான இருயுவதிகளும் வர்த்தநிலையமொன்றில் வேலைசெய்பவர்கள் எனவும்இவர்கள் இருவரும் வடபகுதியைச்சேர்ந்தவர்கள் தெரியவருகின்றது