இன்று காலை 10.15 மணியளவில் அம்பாறை அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதானவீதியில் வீதிதுப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
படையினரை இலக்கு வைத்து இருகிளைமோர் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.
இதன்போது ஒருபடையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.