இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 15 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்கள் மற்றும் காhணமல் போதல்கள் தொடர்பாக ஆணையகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணையகத்தின் மாவட்ட இணைப்பதிகாரி பிரான்ஸிஸ் பி.பி.சீ. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரில் பெரும்பான்மையானோர் ஆண்கள் எனவும், இதில் 2 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவருகிறது.
காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட அனைவரும் 20 – 30 வதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை வானில் வந்தவர்களே கடத்தல்களில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது