ஜெய்ப்பூரில் வெடித்தது ஆர்டிஎக்ஸ் குண்டுகள் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், மதக் கலவரத்தை தூண்டுவிடும் நோக்கில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 80 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானோர்...
மேலும் பல அகதிகள் தமிழகம் சென்றுள்ளனர் இலங்கையில் இருந்து மேலும் 35 அகதிகள் தமிழகத்திற்குச் சென்றுள்ளனர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் இருந்து 8 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் இன்று காலை அரிச்சல்முனையைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 10 பேர் குழந்தைகளாவர் இவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி...
பூங்கோதை ராஜினாமா சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும்...
இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் நியமனம்-போலீசாரை தேர்வு செய்ய டி.ஜி.பிக்கு அதிகாரம் தமிழக அரசு அமைத்த மூன்றா வது காவல் ஆணையம் தனது அறிக் கையை 13.2.2008 அன்று அரசுக்கு அளித்தது. அறிக்கையில் உள்ள 444 பரிந்துரைகளையும் ஓர் ஆண்டு காலத்திற்குள் பரிசீலனை செய்து ஆணை யிட வேண்டுமெனவும், இதற்காக 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்திட வேண்டுமென்றும் காவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது...
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளில் 60 பேர் பலி இந்தியாவின் வடமேற்கிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில், இன்று மாலை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சுற்றுலாப்...