News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
ஊட்டியில் ரோஜhக் கண்காட்சி ஊட்டியில் ரோஜhக் கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் வருடம் தோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படும். இந்த விழா இன்று (மே 10) துவங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது புலிகளுக்கு பொருட்கள் கடத்திய 4 பேர் கைது

ராமேசுவரத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், ஜவுளிகளை கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம் பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு...

புஷ் கருத்தை நேர்மறையுடன் அணுக வேண்டும் புஷ் கருத்தை நேர்மறையுடன் அணுக வேண்டும்

இந்தியர்கள் அதிக 'கலோரி' அளவு கொண்ட உணவுகளை உட்கொள்வதே, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறிய அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்ட்லிசா ரைஸின் கருத்தை, இந்தியா நேர்மறையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

கர்நாடகா தேர்தல் : 1 மணி வரை 30% வாக்குப்பதிவு கர்நாடகா தேர்தல் : 1 மணி வரை 30% வாக்குப்பதிவு

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முதல்கட்ட தேர்தலில், மதியம் 1 மணி வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7...

புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை உக்கிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை...


 
Archives
 
10-05-2008 வெயிலுக்கு 24 பேர் பலி
09-05-2008 பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு
09-05-2008 மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை
09-05-2008 நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
09-05-2008 இந்தியாவில் சிறார்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை எனக் கூறுகிறது பிரிட்டி
09-05-2008 ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது
08-05-2008 ராமர் பாலமா? சேது சமுத்திர திட்டமா? - மீண்டும் ஜுலை 22ம் திகதி விசாரணை
08-05-2008 தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
08-05-2008 3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
08-05-2008 பிளஸ்-2 முடிவு நாளை வெளியாகிறது
08-05-2008 தொடர்ந்து இழுபறியில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்
08-05-2008 ஆயுதங்களை வழங்காவிட்டாலும் கொள்வனவு செய்வதற்கான கடனுதவியை இந்திய அரசு வழங்குகின்றது
07-05-2008 நல்லவற்றை உள்வாங்கவும் தவறை எற்றுக்கொள்ளவும் பக்குவம் வேண்டும்
07-05-2008 23 புதிய தொழிற்பேட்டைகள்
07-05-2008 டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு
07-05-2008 உத்தபுரம் சுவர் இடிக்கப்பட்டது
07-05-2008 இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்
06-05-2008 பொறுப்பேற்கத் தயாராகிறார் ஸ்டாலின்?
06-05-2008 எந்தவொரு பிரச்னையானாலும் பேசத் தயார்
06-05-2008 இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
 
     
     
  MORE ARCHIVES  
     
 
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
     
     
     
     
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions