நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தி.மு.க.ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,இதையொட்டி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதையடுத்து,முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உரையாற்றியுள்ளார்.
3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. கிராம மக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளுடன் 11 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அரசியல் தலைவர் வீடு
வெயில் காலத்தில் பனிக் கட்டிகள் உருகுவதால் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள்...
கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம் கர்நாடக மாநிலத்தில் வருகிற 16 ம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி , இன்று அங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் 66 சட்டசபை தொகுதிகளில் வருகிற 16 ம் தேதியன்று...
தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும் தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்புக் கலவரங்களைத் தூண்ட முயல்பவர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்பு...
உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமலபடுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐஐஎம் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ' பான் - ஐஐஎம் அலுமினி...