பூங்கோதை ராஜினாமா சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும்...
இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் நியமனம்-போலீசாரை தேர்வு செய்ய டி.ஜி.பிக்கு அதிகாரம் தமிழக அரசு அமைத்த மூன்றா வது காவல் ஆணையம் தனது அறிக் கையை 13.2.2008 அன்று அரசுக்கு அளித்தது. அறிக்கையில் உள்ள 444 பரிந்துரைகளையும் ஓர் ஆண்டு காலத்திற்குள் பரிசீலனை செய்து ஆணை யிட வேண்டுமெனவும், இதற்காக 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்திட வேண்டுமென்றும் காவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது...
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளில் 60 பேர் பலி இந்தியாவின் வடமேற்கிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில், இன்று மாலை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சுற்றுலாப்...
பூட்டானின் முதல் மக்கள் அவையில் உரையாற்ற உள்ளார் பூடானில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்ற உள்ளார்.இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டுள்ள,முதல் நாடாளுமன்றில்,உரையாற்றும் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெறுகிறார்.
இதனை முன்னிட்டு,இரண்டு...
நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தி.மு.க.ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,இதையொட்டி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதையடுத்து,முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உரையாற்றியுள்ளார்.