இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இராமநாதபுரத்தை வந்தடைந்தனர் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் 19 பேரும் நேற்றைய தினம் இராமநாதபுரத்தை வந்தடைந்துள்ளதாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தீவிரவாதி கைது 3 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பறிமுதல் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 70 பேர் பலியான கொடும் செயலுக்கு காரணமான தீவிரவாதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 13-ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 70...
பணவீக்கம் 7.82 சதவீதமாக சரிவு நாட்டின் பணவீக்கம், கடந்த 10 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் லேசாக சரிந்துள்ளது.
கடந்த 10 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் , நாட்டின் பண வீக்கம் 7.83 சதவீதமாக காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம், 7.82 சதவீதம் என்ற அளவில் மிக...
சாராய சாவு எதிரொலி மதுவிலக்கு ஏடிஜிபி மாற்றம் சாராய சாவு எதிரொலி மதுவிலக்கு ஏடிஜிபி மாற்றம் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ் சஸ்பெண்ட்
ஓசூர், தளி பகுதியில் விஷச் சாராயச் சாவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழக மதுவிலக்கு போலீஸ் கூடுதல் டிஜிபி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷியாம் சுந்தர் நியமிக்கப் பட்டுள்ளார்....
லாலு ரூ.17 கோடி பரிசு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் ரயில்வே துறை சாதனை படைத்து அரசுக்கு வருவாயை ஈட்டியுள்ளது. இதற்காக, ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.17 கோடியே 40 லட்சம் பணப் பரிசை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
2007&08ம் நிதியாண்டில் ரயில்வே துறை 794 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக சரக்குகளை...