News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து

கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையவுள்ளதால் மாநிலத்தில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யப்பட்டது. கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

புதிதாக எந்த வரியுமில்லை - நிதியமைச்சர் சிதம்பரம் திட்டவட்ட மறுப்பு புதிதாக எந்த வரியுமில்லை - நிதியமைச்சர் சிதம்பரம் திட்டவட்ட மறுப்பு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சமாளிக்க, வருமான வரி மற்றும் கம்பெனி வரி மீது, கூடுதல் வரி அல்லது தீர்வை விதிக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளதாக வெளியான தகவல்கள் யூகமே. அதில், எந்த உண்மையும் இல்லை' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தானில் பாதுகாப்பு சட்டம் அமல் ராஜஸ்தானில் பாதுகாப்பு சட்டம் அமல்

ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக்கோரி குஜ்ஜார்கள் நடத்தி வரும் போராட்டம்,நேற்றோடு ஆறாவது நாளை எட்டியது. இப்போராட்டம் தீவிரமடைந்து தேசியத் தலைநகர் டில்லிக்குப் பரவ உள்ள நிலையில், 15 மாவட்டங்களில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ராஜஸ்தான்...

தி.மு.க., தோல்வியை சந்திக்கும் தி.மு.க., தோல்வியை சந்திக்கும்

கடுமையான விலைவாசி உயர்வுக்கு, கர்நாடக தேர்தல் மூலம் காங்., ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டார்கள் என வைகோ கூறினார். கடலூர் மாவட்டத்தில் தொண்டர் படை தேர்வு செய்ய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று கடலூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா,...

ஒனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் என்ன செய்யப்போகின்றார் ஒனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் என்ன செய்யப்போகின்றார்

கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்க உள்ள நிலையில் ஒனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி என்னசெய்யப்போகின்றார் என இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக்கத் தலைவர் டி.ராஜேந்தர் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்pழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் டி.ராஜேந்தர் மேலும்; பேசுகையில்,...


 
Archives
 
28-05-2008 எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட அரசு புதிய திட்டம்
28-05-2008 குஜ்ஜார் பிரச்சனை : பிரதமர் அவசர ஆலோசனை
27-05-2008 ஜெ. கோரிக்கை: ஐகோர்ட் மறுப்பு
27-05-2008 காங்கிரசுக்கு நெருக்கடி
27-05-2008 கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது
27-05-2008 3 சுயேட்சைகள் ஆதரவை பெற்றது பா.ஜனதா
26-05-2008 மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு
26-05-2008 தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது வைகை
26-05-2008 ஜெயலலிதா இரங்கல்
25-05-2008 எல்லைப் பாதுகாப்புப்படையை நவீனப்படுத்த மத்திய அரசு உறுதி
25-05-2008 ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும்: இல.கணேசன் நம்பிக்கை
25-05-2008 வாக்குகள் சிதறியதே தோல்விக்கு காரணம்: காங்கிரஸ் விளக்கம்
25-05-2008 கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக
25-05-2008 அதிக இடங்களில் பாஜக வெற்றி
25-05-2008 அடுத்த வாரத்தில் புதிய கட்சி : கார்த்திக் அறிவிப்பு
25-05-2008 பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
25-05-2008 கர்நாடகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை
24-05-2008 ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முதல்வர் உத்தரவ
24-05-2008 அனைத்து கட்சி கூட்டம் கண்துடைப்பு நாடகம் : ம.தி.மு.க., பங்கேற்காது என வைகோ அறிவிப்ப
24-05-2008 ராஜஸ்தான்போலீஸ் துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி: ராணுவம் குவிப்பு
 
     
     
  MORE ARCHIVES  
     
 
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
     
     
     
     
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions