பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா? ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்து பேசினார் என்ற தக வல் வெளியானது.
இந்த சந்திப்பை பிரியங்கா வும், நளினியும் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக பிரியங்கா கூறும்போது, முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. வன்முறையால் எனது தந்தையை பறிகொடுத்த...
தகவல் தொழில் நுட்பத்துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது முதல்-அமைச்சர் கருணாநிதியின் கேள்வி- பதில் வருமாறு:-
கேள்வி:- நமது இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய தும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடி யதுமான தொழில் திட்டங்கள் ஏராளமாக வர வேண்டு மென்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அதற்காகத் தானேதமிழக அரசும் இடை விடாமல்...
போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திரõவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: கடந்த...
உயிர்தியாகம் செய்த ஊடகவியலாளருக்குத் தமிழகத்தில் மௌன அஞ்சலி பிரபல பத்திரிகையாளர் மறைந்த தராக்கி சிவராம் உட்பட உயிர்த்தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் தமிழகம் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி முப்பெரும் விழாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் வீரகேசரி...
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது என்று மந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்...