News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.

மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை

சேதுக் கால்வாய் திட்டத்தில் தற்போதைய வழித்தடத்திற்கு மாற்றான வழித்தடத்தை பரிசீலிக்கும்படி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய நடுவண் அரசுக்கு, வியாழனன்று யோசனை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த யோசனையை பரிசீலிப்பதாக இந்திய நடுவண் அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதிகளிடம்...

நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்

ப்ளஸ் 2 தேர்‌வி‌ல் நாமக்கல் மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டு மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படி‌த்த நாமக்கல் மாணவி தரணி 1200க்கு 1182 மதிப்பெண்கள்...

இந்தியாவில் சிறார்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை எனக் கூறுகிறது பிரிட்டி இந்தியாவில் சிறார்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை எனக் கூறுகிறது பிரிட்டி

இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று பிரிட்டிஷ் உதவி நிறுவனமான சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது. ஐந்து வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அந்த அறக்கட்டளை...

ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசியல்வாதி வை.கோ மேற்கொண்ட முயற்சிக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை தினமின செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் புலிகளின் ஆதரவுடன் நோர்வோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட...


 
Archives
 
08-05-2008 ராமர் பாலமா? சேது சமுத்திர திட்டமா? - மீண்டும் ஜுலை 22ம் திகதி விசாரணை
08-05-2008 தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
08-05-2008 3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
08-05-2008 பிளஸ்-2 முடிவு நாளை வெளியாகிறது
08-05-2008 தொடர்ந்து இழுபறியில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்
08-05-2008 ஆயுதங்களை வழங்காவிட்டாலும் கொள்வனவு செய்வதற்கான கடனுதவியை இந்திய அரசு வழங்குகின்றது
07-05-2008 நல்லவற்றை உள்வாங்கவும் தவறை எற்றுக்கொள்ளவும் பக்குவம் வேண்டும்
07-05-2008 23 புதிய தொழிற்பேட்டைகள்
07-05-2008 டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு
07-05-2008 உத்தபுரம் சுவர் இடிக்கப்பட்டது
07-05-2008 இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்
06-05-2008 பொறுப்பேற்கத் தயாராகிறார் ஸ்டாலின்?
06-05-2008 எந்தவொரு பிரச்னையானாலும் பேசத் தயார்
06-05-2008 இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
06-05-2008 சபாநாயகர் நடவடிக்கை வாபஸ்
05-05-2008 அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா?
05-05-2008 த‌மிழக‌த்தில் கடைகள் அடைப்பு
05-05-2008 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா இணக்கம்
05-05-2008 இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்?
04-05-2008 தங்க காசு தருவதாக கோடி கணக்கில் மோசடி
 
     
     
  MORE ARCHIVES  
     
 
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
     
     
     
     
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions