News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இலங்கை அகதிகள் 20 பேர் தனுஷ்கோடி வருகை

05-03-2008
Article by:
Pradeep

தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைப் பகுதிக்கு இலங்கை அகதிகள் 20 பேர் வந்தனர். இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள், 7 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஆகிய 20 பேர் நேற்று(03.02) தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைப் பகுதியில் படகு மூலம் வந்திறங்கினர்.
 
இலங்கை மன்னார் கடற்கரையில் இருந்து படகு கட்டணம் தலா ரூ. 10 ஆயிரம் செலுத்தி வந்துள்ள இவர்கள், இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
 
தனுஷ்கோடி காவல்துறை மற்றும் மத்திய, மாநில புலனாய்வுத் துறையினர் ஆகியோர் அகதிகளிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
 
தற்போது, இலங்கை வவுனியா பகுதியில் இரவு நேரங்களில் ஒவ்வொரு வீடாகப் புகுந்து விடுதலைப் புலிகள் யாரும் இருக்கின்றனரா என ராணுவத்தினர் துன்புறுத்தி வருகின்றனர் என்றும், உணவுப் பொருள்களின் விலையும் அதிகமாக உள்ளதால், வேறு வழியின்றி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம் என்றும் அகதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

 Other Articles
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
•  13 May 2008 01:50:00 தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்
•  13 May 2008 01:32:00 உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
•  13 May 2008 01:30:00 பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் விரிசல்
•  13 May 2008 01:27:00 ஆசிய மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்
•  13 May 2008 01:16:00 தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் (மேலதிக தகவல்)
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 17:18:00 ஹிலாரி துணை ஜனாதிபதியாக போட்டியிட வாய்ப்பளிப்பேன் - ஒபாமா
•  12 May 2008 17:05:00 ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
•  12 May 2008 17:01:00 சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் டெண்டுல்கர்?
•  12 May 2008 16:51:00 அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவேண்டும் -அப்துல் கலாம்
•  12 May 2008 16:45:00 டாடாவின் நானேவுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் ரூ. 1 லட்சத்துக்கு கார்
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions