News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

வியாசர்பாடியில் இன்று காலை ரூ.1000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

13-03-2008
Article by:
Pradeep

அம்பத்தூர் தாலுகா அலு வலகத்தில் சர்வேய ராக பணிபுரிந்து வருபவர் பலராமன். இவரிடம் டிரா வல்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மனோகரன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்து பட்டா கேட்டு விண் ணப்பித்திருந்தார்.
 
பட்டாவுக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் அலையாய் அலைந்த மனோக ரனுக்கு பட்டா கிடைக்க வில்லை.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்ற மனோகரன் சர்வேயர் பலராமனை சந்தித்து பட்டா வழங்குமாறு கேட்டார். அப்போது பலராமன் உங்க ளுக்கு பட்டா வழங்க வேண்டு மென்றால் ரூ. 1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள் ளார்.
 
இந்த பணத்தை அம்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டாம் என்றும், வியாசர்பாடி அம்பேத் கார் கல்லூரி அருகில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் சர்வேயர் பலராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதுகுறித்து மனோகரன் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு வல்சராஜ் தலைமையிலான போலீசார் சர்வேயர் பலராமனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட னர்.
 
இன்று காலையில் சர்வே யர் பலராமனின் வீட்டு அருகில் வைத்து ரூ. 1000 லஞ்ச பணத்தை மனோகரன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பலராமனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1000 லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மேலும் பலராமனின் வீட்டில் சோதனை செய்த போலீசார் கட்டு கட்டாக ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பணத் தையும் பறிமுதல் செய்தனர். இந்த பணம் அனைத்தும் லஞ்சப்பணமாக இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.
 
இது தொடர்பாக விசா ரணை நடைபெற்று வரு கிறது.
 
வியாசர்பாடியில் தனது வீட்டு அருகில் வைத்தே சர்வேயர் கைது செய்யப் பட்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions