News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டமும் நடவடிக்கைகளும் அறவே இல்லையென தமிழக பொலிஸ் பணி

15-03-2008
Article by:
Pradeep

சைபர் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக நாஸ்காம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இல்லை. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பும்,கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாகவே கேரளாவில் விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த படகு பிடிபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் நிச்சயமாக இல்லை.
 
விசா மோசடி வழக்கமாக நடப்பதுதான். அமெரிக்கா என்றில்லை, இங்கிலாந்து,சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கும் செல்வோரில் சிலர் இது போன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். நாம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
 
மோசடி செய்பவர்கள் அதைச் செய்யத்தான் செய்வார்கள். ஆனால், சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். மேசடி செய்து சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.
 

 Other Articles
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:52:00 கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:25:00 கச்சதீவை மீளப்பெற வேண்டும் எனகோரிக்கை
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 02:05:00 இந்து மாமன்றம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு நினைவு அஞ்சலிக் கூட்டம்
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:50:00 அமெரிக்காவின் இறுதிக் கோரிக்கை போலந்துப் பிரதமரால் நிராகரிப்பு
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions