News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு இல்லை

19-03-2008
Article by:
Pradeep

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு காணப்படமுடியாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படுவதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடித்தத்தில் மன்மோகன் சிங் இந்த கருத்தை வெளிப்படு;த்தியுள்ளார்.
 
மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கைக்கு வழங்கியுள்ள ரடார் கருவிகளை இந்தியா திரும்பப்பெறவேண்டும் என வை கோபாலசாமி கோரியுள்ளார்.
 
இதேவேளை இலங்கை இராணுவத்திற்கு ரகசிய இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருவதாக இந்திய அரசாங்கம் மீது குற்றம் ;சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் நேற்று இடம்பெற்ற ராஜ்ய சபைக் கூட்டத் தொடரின் போது இந்திய கமிய10னிஸ் கட்சியின் உறுப்பினர் ரி.ராஜா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியா இரகசியமான இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை இந்திய அரசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
இதேவேளை இந்திய தமிழக கடலோரப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இல்லை என இந்திய தென் பிராந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி எயார் மாஷல் ராணோ தெரிவித்துள்ளார்.
 

தென் இந்திய கடலோர மண்டப பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் நிலையத்தை பார்வையிட வந்த தலைமைத் தளபதி இந்த கருத்தை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
 
எப்படியிருந்த பொழுதிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் ஊருடுவுகிறார்களா என்பதை பாதுகாப்புப் படைத்தரப்பினர் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த பணிகளுக்காக விமானப் படையின் உலங்கு வாநூர்தி ஒன்று இந்த நிலையத்தில் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 Other Articles
•  13 May 2008 09:43:00 கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம்
•  13 May 2008 09:41:00 'பாண்டி'யில் லாரன்சுடன் சினேகா போடும் 'கிக்' ஆட்டம்
•  13 May 2008 09:37:00 மல்லிகாவை 'காத்த' ரஜினி
•  13 May 2008 09:34:00 டிராவிட்டை நம்பியது தவறுமல்லையா மல்லையா
•  13 May 2008 09:30:00 விஜயகாந்த் தொண்டர்களால் இடைஞ்சலா?
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 06:18:00 ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்
•  13 May 2008 06:17:00 சீனாவில் 1976 முதல் இதுவரை நடந்த பயங்கர பூகம்பங்கள்
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions