News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம்

27-03-2008
Article by:
Pradeep

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதனை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ஐதராபாத் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
 
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் அறிவிக்கப்படாத போரால் அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
 
இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் சம்பவங்களால் இந்தியாவுக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பலர் கொல்லப்படுவதும், அவர்கள் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு சிறிலங்கா அரசுக்கு நெருக்குதல்களை அளிக்க வேண்டும். தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதனை இந்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 
பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய அரசு தமது கடலோர காவல் படை பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இந்திய மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும்.
 
கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 Other Articles
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 18:04:00 எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்..
•  11 May 2008 17:17:00 ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்
•  11 May 2008 16:37:00 தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது
•  11 May 2008 16:16:00 நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம்
•  11 May 2008 16:01:00 ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 13:02:00 ரோஜர் பெடரருக்கு மற்றொரு தோல்வி
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions