News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

டெல்லியில் நிலநடுக்கம்

28-03-2008
Article by:
Pradeep

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் பீதியடைந்துள்ள மக்கள் வீடுகளை விட்டு ஓடி உள்ளனர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 விநாடிக்ளுக்கு நீடித்தது.
 
இந்த நில நடுக்கம்காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளதாகவும் நில நடுக்கத்தின் அளவு இன்னும் தெரியவில்லை என்றும் இந்திய செய்திகள் தெரிவிகின்றன.

 Other Articles
•  12 May 2008 10:21:00 சிங்கம் விஜய்க்கு இல்லை
•  12 May 2008 10:17:00 சிம்ரன்-பரத் போட்டி
•  12 May 2008 10:14:00 வார்ன் அணி மீண்டும் வெற்றி
•  12 May 2008 10:12:00 போலீசாருக்கு சலுகைகள்
•  12 May 2008 10:10:00 சீனாவில் கடும் நிலநடுக்கம்
•  12 May 2008 10:08:00 பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கக்வில்லை
•  12 May 2008 10:05:00 மலேசிய ஓட்டலில் தமிழர்கள் அவதி
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:41:00 கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரி
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 02:05:00 கங்குலி-ஹஸ்ஸி அதிரடியில் கொல்கத்தா 4-வது வெற்றி
•  12 May 2008 01:56:00 திரிஷா திடீர் சம்பள குறைப்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions