News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

சிறுசேமிப்பு திட்ட துணை தலைவராக ரகுமான்கான் நியமனம்

28-03-2008
Article by:
Pradeep

தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக ரகுமான்கான் நியமிக்கப்பட்டார். அவர் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
 
டி.ராஜேந்தர் ராஜினாமா
 
தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக் குழுவின் துணைத்தலைவராக லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது.
 
இந்நிலையில், அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ரகுமான்கான் நியமனம்
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கானை தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நியமனம் செய்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆசி பெற்றார்
 
தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட ரகுமான்கான், முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
 
 
 
 

 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:44:00 காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
•  20 May 2008 10:42:00 கணக்கு முடிப்பாரா செல்வா?
•  20 May 2008 10:40:00 பொய் ஆகாஷா? ஜெய் ஆகாஷா?!
•  20 May 2008 10:18:00 சாராய பலி 120-ஐ எட்டியது
•  20 May 2008 10:15:00 அமைச்சர் பூங்கோதை ராஜினாமா ஏற்பு
•  20 May 2008 10:13:00 சானியா விலகல்
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 10:02:00 இலங்கையின் இரண்டு நிறுவனங்கள் எயிட்ஸ் ஒழிப்பு நிதியை பெறுகின்றன
•  20 May 2008 10:00:00 மகாதிர் முகமது விலகல்
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions