News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இந்தியாவில் அரிசி ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

29-03-2008
Article by:
Pradeep

அரிசி ஏற்றுமதியை மறைமுகமாக தடுப்பதற்கும், உள்ளூர் உணவு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காவும், இந்தியா பாசுமதி அல்லாத அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரித்துள்ளது.
 
ஒரு டன்னுக்கான விலை 650 டாலர்களில் இருந்து ஆயிரம் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் பணவீக்கம் கடந்த 13 மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ள வேளையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
 
பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு கடந்த ஒக்டோபரில் தடைவிதித்த இந்தியா, பின்னர் வணிகர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, அதனை தணித்துக்கொண்டது.
 
தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கடந்த வருடத்தில் அரிசியின் விலை 10 வீதத்தால், அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
 
 

 Other Articles
•  14 May 2008 13:46:00 இயக்குனரை கைவிடாத ஜீவன்
•  14 May 2008 13:44:00 தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
•  14 May 2008 13:43:00 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
•  14 May 2008 13:40:00 தசாவதாரம் : நீதிமன்றத்தில் வெளியான 'ரகசியங்கள்'!
•  14 May 2008 13:38:00 பூங்கோதை ராஜினாமா
•  14 May 2008 13:37:00 இந்த ஆண்டு 4 ஆயிரம் பேர் நியமனம்-போலீசாரை தேர்வு செய்ய டி.ஜி.பிக்கு அதிகாரம்
•  14 May 2008 13:34:00 அக்தர் அமர்க்களம்
•  14 May 2008 13:29:00 தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு - கிழக்கிலிருந்து கொண்டுவர நடவடிக்கை
•  14 May 2008 13:26:00 முக்கியமான பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை
•  14 May 2008 13:24:00 புதிய கட்சி இன்று துவக்கம்
•  14 May 2008 13:19:00 சிறிலங்காப் படையினரால் இடம்பெயர்ந்த மக்கள் அசுறுத்தல்
•  14 May 2008 13:18:00 மகேஸ்வரியின் சடலம் எந்த அடிப்படையில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டது
•  14 May 2008 13:15:00 புலிகளின் தலைவரை அழிக்கும் நோக்கத்தை எமது படையினர் நெருங்கியுள்ளனர்
•  14 May 2008 13:10:00 கருணாவை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் முடிவு
•  14 May 2008 07:14:00 கிளிநொச்சியில் ஜெட் ரக விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன
•  14 May 2008 07:07:00 கொழுப்பு அவசியம்
•  14 May 2008 06:39:00 13 கைதிகள் மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றம்
•  14 May 2008 06:31:00 கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்பாணம் பயணிகள் மீண்டும் திரும்பி அனுப்பபடுகின்றனர்
•  14 May 2008 06:24:00 முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவுக்கே வழங்கப்படவேண்டும் - முஸ்லிம் அமைச்சர்கள்
•  14 May 2008 06:16:00 வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions