News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது

30-03-2008
Article by:
Pradeep

விலைவாசி உயர்வு மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது அகில இந்திய மாநாடு கோவையில் இன்று துவங்கியது.
 
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் அர‌சிய‌‌ல் தலைமை‌க் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
அடிப்படை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது. உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை தேவையுள்ள பொருட்களை பொது விநியோக திட்டத்தில் ஏழை மக்களுக்கு வழங்குவதிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது.
 
கேரளா, மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக குறை‌த்துவிட்டது.
 
பணவீக்கம் கடந்த 13 மாதங்களில் 6.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகளவில் நிலவும் ச‌ந்தை மா‌ற்ற‌ங்களே இதற்கு காரணம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் நியாயப்படுத்துவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:05:00 தமிழீழ நுண்கலைப் பிரிவின் கலைவண்ணம் சஞ்சிகை வெளியீடு
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:53:00 ஜெய்ப்பூரா? அலறுகிறhர் வார்ன்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 06:22:00 வாழ்நாளில் சிறந்த தருணம் - ஜெயசூரியா பெருமிதம்
•  16 May 2008 02:44:00 'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா
•  16 May 2008 02:43:00 நயன்தாரா வள்ள்ள்ள்...விஷால் நாட் வெல்
•  16 May 2008 02:41:00 ஹெனின் திடீர் ஓய்வு
•  16 May 2008 02:36:00 உயிரிழப்பு ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது
•  16 May 2008 02:07:00 ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions