30-04-2008
Article by:
Pradeep
இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக்கொண்டு இந்த முனைப்பை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுள்ளார்
|