News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

கருணாநிதி-வயலார் ரவி சந்திப்பு

02-05-2008
Article by:
Pradeep

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வயலார் ரவி இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ண சாமி உடனிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
.
இதையடுத்து சென்னை வந்துள்ள அவர், இன்று காலை முதலமைச்சர் கருணாநிதியை கோபால புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ராஜா ஆகியோர் உடனிருந்தார்.
 
இரு தலைவர்களும் தமிழகத்திலும், தேசிய அளவிலும் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோ சனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வயலார் ரவி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
 
தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பார்வையாளராக உள்ள அருண்குமார் பல முறை சென்னை வந்தும் ஒருமுறை கூட முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்கவில்லை.  இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வயலார் ரவி கருணாநிதியை  சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 Other Articles
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:54:00 சாதனையாளர் சந்திரசேகரன் சாலினியைப் பாராட்டிக் கொளரவிப்பு
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:54:00 கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு
•  16 May 2008 15:37:00 மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும்.
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:36:00 டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி
•  16 May 2008 14:30:00 ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல்
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
•  16 May 2008 13:18:00 சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு
•  16 May 2008 13:17:00 கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  16 May 2008 13:12:00 திணைக்களத்தினுள் அநீதி இழைக்கப்படுகின்றது
•  16 May 2008 13:11:00 ஜூலை மாதம் பொலிஸ் மா அதிபர் ஓய்வு
•  16 May 2008 13:09:00 ஹிஸ்புல்லா குழு தனித்து இயங்க முடிவு
•  16 May 2008 13:08:00 பொய்ப்பிரசாரங்களை குறித்து விழிப்புடன் இருக்கவும்
•  16 May 2008 10:41:00 குஷ்பு இடத்தை பிடிக்க முடியாது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions