News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

உத்தபுரம் சுவர் இடிக்கப்பட்டது

07-05-2008
Article by:
Pradeep

தமிழ்நாட்டில் மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித் மக்கள் கிராமத்தின் மையப் பகுதிக்குள் வருவதை தடுப்பதற்கு என்று 19 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட சுவரின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டு அந்த கிராமத்தில், தலித் மக்கள் சுதந்திரமாக நடமாட வழி செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
 
19 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலையடுத்து, அந்தச் சுவர் எழுப்பப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் அது தொடர்பான பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியது.
 
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த வகையான தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்ததையடுத்து, தமிழக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகளில் இறங்கியது.
 
இது தொடர்பில் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, ஒரு சாரார் தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக் கூறி சுவரை இடிக்கவே விடமாட்டோம் என்றும் மறு சாரார் பாதை வேண்டி இடித்தே தீருவோம் என்றும் கூறிவந்த நிலையில், பாதையும் விடுகிறோம், பாதுகாப்பும் தருகிறோம் எனும்படி அந்தச் சுவரில் ஒரு நிலைவாசல் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.
 
 

 Other Articles
•  16 May 2008 02:44:00 'மோதி விளையாட' வரும் தனுஸ்ரீ தத்தா
•  16 May 2008 02:43:00 நயன்தாரா வள்ள்ள்ள்...விஷால் நாட் வெல்
•  16 May 2008 02:41:00 ஹெனின் திடீர் ஓய்வு
•  16 May 2008 02:36:00 உயிரிழப்பு ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது
•  16 May 2008 02:07:00 ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
•  16 May 2008 02:06:00 கருணாநிதி பதவி விலகவேண்டுமென்கிறார் ஜெயலலிதா
•  16 May 2008 02:01:00 'இந்தியன் முஜாஹிதீன்' உரிமை கோரியுள்ளது
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 18:11:00 கர்ப்பிணிகளுக்கு சூரியக் குளியல்
•  15 May 2008 17:29:00 மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 16:36:00 19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.
•  15 May 2008 16:31:00 பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை
•  15 May 2008 16:16:00 5 ஒரு நாள் போட்டி தடை - ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ யின் தண்டனை
•  15 May 2008 16:07:00 சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு - ஜஸ்டின் ஹெனின்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions